கேசிஎஸ்
வெள்ளி, 22 மார்ச், 2013
பிளாஸ்ட்டிக் சூழலை கெடுக்கும்
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கடைவீதியில் சூழலைக்காக்க தான் நடத்தும் தேநீர் கடையில் பிளாஸ்ட்டிக் பையில் தேநீர் கொடுக்கமுடியாதென துண்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளார் அக்கடையின் உரிமையாளர். அனைவரும் பிளாஸ்ட்டிக் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளலாமே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக