வியாழன், 20 நவம்பர், 2014
புதன், 12 நவம்பர், 2014
கிளிஜோதிடமும் ……. ரிமோட் டேப்ரெக்கார்டரும்……
புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை
செல்லும் சாலையில் இலுப்பூர் பேருந்து நிலையத்தில் கிராமங்களுக்கு செல்வதற்காக ஏராளானோர் அப்பாவி முகத்தோடு
கையில் அவரவருக்கேற்றவாறு பைகளில் சுமைகளுடன் டவுன் பஸ்ஸூக்காக காத்திருந்தனர்.
அந்தநேரத்தில் ஒரு பெண் டிவிஎஸ்-50 வண்டியில்
வந்து இறங்கினார். அங்கிருந்தவர்களெல்லாம்
வியப்போடு பார்த்தனர். ஒரு பெண் எப்படி வண்டி ஓட்டுதுபாருன்னு….
அந்தப்பெண்ணோ …. தனது வண்டியை பேருந்து நிலையம்
ஓரமாக நிறுத்திவிட்டு அதனருகே தரையில் ஒரு
பிளாஸ்டிக் பாயை எடுத்து விரித்தார். அதில் வண்டியின் முன்பகுதியில் இருந்து கிளிஜோதிடப்பெட்டியை
இறக்கி வைத்தார். அதன் மேல் ஒரு டேப்ரெக்கார்ரடையும் அதனருகே சிறிய பேட்டரிடையும் வைத்து இணைப்புக்கொடுத்தார்.
கையில் ஒரு குட்டி ரிமோட்டை எடுத்து அமுக்கிய
கணம் பக்திப்பாடல்கள் பரவசமாக ஒலித்தன. இதைக்கேட்டு அப்பகுதியில் பரந்து நின்றவர்களின் கவனம் குவிந்தது. அந்த இடத்தை நோக்கி
வரத்தொடங்கினர். என்ன நடக்குதுன்னு தெரியாம வேடிக்கை பார்த்தமக்களுக்கு சிறிய விளக்கம்…
அதாவது ரூ. 10 கொடுங்க… கிளி சீட்டு எடுத்துப்போடும்….. அதுல எந்த நம்பர் வருதோ அந்த
எண்ணுக்கு டேப்ரெக்கார்டரில் இருந்து கம்ப்யூட்டர்
மூலம் கணிக்கப்பட்ட உங்களுடைய நடப்பை புட்டு
புட்டு வைக்கும் என்றாரே பாருங்க…… அவ்வளவுதான்…..
அங்கெ இருந்த கிராமத்து ஜனங்க டவுன் பஸ்ஸூக்கு
காசு இருந்துச்சோ இல்லையோ……பர்ஸ்… சுருக்குப்பை…. டவுசர் பாக்கெட்டில இருந்தெல்லாம்
பணத்தையும், சில்லரையும் தேடி எடுத்து உனக்கு
முன்னாடி.. நான்.. எனக்கு முன்னோடிதான் நீ என அடித்துக்கொண்டு ஜோதிடம் பார்க்க முன்டியடித்தனர்.
அதிலும்
சிலரோ எங்களுக்கு இப்ப பஸ்வரப்போகுது உடனே பாருங்க…..எங்க கஷ்டம் எப்போதீருமுன்னு சொல்லுங்க…
ஆயா…. காளியாத்தா.. மாரியாத்தா…. வந்து இறங்கி
கிளிக்கிட்டை சொல்லி நல்ல சீட்டா எடுக்கச்சொல்லு…. தலைமைமுறை தலைமுறையா கஷ்டப்படுறேன்
என்றெல்லாம் வார்த்தைகள் வந்துகொண்டே இருந்தது.
அதன்படி
கூண்டின் கதவு திறக்கப்படுகிறது, விடுதலையாகி வெளிவேறும் கிளி, அடுக்கி வைக்கப்பட்டுள்ள
கட்டில் இருந்து ஒரு சீட்டை எடுத்து போட்டுவிட்டு மீண்டும் தனது அறைக்கே செல்கிறது.
தனிமைப்படுத்தப்பட்ட
சீட்டை எடுத்துப் பார்க்கும் அந்தப் பெண் அதில்
ஏதாவது படம் இருக்கிறது. அதோடு அந்த சீட்டில்
எந்த எண் எழுதப்பட்டிருக்கோ அந்த எண்ணை ரிமோட்டில்
அழுத்துகிறார் அதற்கென ஒரு ஜோதிடம் டேப்ரெக்கார்டரில் சொல்லப்படுகிறது. கேட்கிறார்கள்
அதில்
சிலர் குறுக்குக் கேள்வியும் கேட்கிறார்கள். யார் விடை சொல்லுவா? படிப்பதோ டேப்ரெக்கார்டர்… இருப்பினும் அந்தப்பெ்
சாமார்த்தியமாக சொன்னது அமைதியாக இறுதிவரை
கேளுங்கள் உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடுமென்று.
வருத்தம் கலையாத அதே முகத்தோடு…. ஒவ்வொருவராக கலந்தார்கள்
கிராமத்தினர். ஆனால்,. வருமானம் கொட்டியதால் சந்தோஷமாக பார்வை நேரத்தை நீட்டிக்கிறார் பெண் ஜோதிடர். இதேபோல,,,, பதிவுசெய்துகொண்டு ஒரு குரூப்பாகவே கிளம்பியிருக்காங்களாம்….
நாட்டுல எப்படியெல்லாம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துராங்க பாருங்க…………….. நல்லாவே
யோசிக்கிறாங்க… நல்லதுக்கு மட்டுமல்ல இதுமாதிரி
ஊரை ஏமாத்தவும்தான்…………….
செவ்வாய், 28 அக்டோபர், 2014
புதன், 23 ஜூலை, 2014
ஆடியின் அதிசயம்
ஆடிப்பட்டம் தேடி விதை
ஆடியும், விவசாயமும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. |ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்| என்பதை முன்னோர் கணித்து |ஆடிப்பட்டம் தேடி விதை| என்றனர். வானம் பார்த்த ப+மியில் பயிரிடும் விவசாயிகள் |ஆடிப்பட்டம் எப்போ வரும்?| என காத்திருப்பர். ஆடி மாதம் துவங்கியதும் வறண்ட ப+மியை ஆழமாக உழுது மாàவரி சாகுபடிக்காக சூரிய பகவானை வணங்கி வானத்தை பார்த்து ப+மியில் விதைகளை விதைப்பர். ஆடி மழை பெய்ததும் விதைகள் துளிர்விட்டு பயிர்களாக வளர்ந்து விவசாயிகள் வயிற்றில் பால்வார்க்கும். ஆடியில் விதைத்து ஐப்பசியில் அறுவடை செய்து தானியங்களை சேகரித்து வைப்பர். சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் கரும்புடன் பொங்கலிட்டு வணங்குவர். இது ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் கடைப்பிடிக்கும் விவசாய பண்பாடு. சோழவந்தான் தென்கரை விவசாயி கர்ணன், "ஆடி மாதம் நெருங்கியதும் வயலில் உழவடை பணியை துவக்குவோம். ஆடியில் நெல் விதைத்ததும் மழை வேண்டி வர்ண பகவானுக்கு ப+ஜை செய்வோம். ஓரிரு நாளில் மழை பொழிந்து விடும். விதைகள் முளைக்க துவங்கும். மூன்று மாதத்தில் நெற்கதிர்களில் பால் பிடித்து அறுவடைக்கு தயாராகும். இந்த வழக்கம் இயற்கையுடன் இணைந்தது. ஏனென்Ùல் இயற்கை எனும் தாய்க்கு தெரியும் மகனை (பயிர்கள்) எப்படி அரவணைப்பது என!," என்Ùர்.
தாலி பெருக்குதல் வைபவம்
புதிதாக திருமணமாகும் மணப்பெண் அணிந்திருக்கும் மாங்கல்யத்தின் இரு புறமும் லட்சுமி காசு, மணி, பவளம் கோர்த்து, அவரது கழுத்தில் சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பது தாலி பெருக்குதல் வைபவம். முதன் முதலில் மஞ்சள்கயிற்றை மாற்றும் சடங்கு இது. புதிதாக மாற்றும் போது மங்களகரமான தாலியுடன், லட்சுமி காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இதை ஒற்றைப்படை மாதத்தில் மணமகன் வீட்டில் நடத்துவர். பெரும்பாலும் திருமணமான மூன்Ùவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று நதிகளில் நீர் பெருக்கு ஏற்படும் என்பது நம்பிக்கை. அன்று நதிக்கரைகளில் வழிபாடு நடத்தப்படும். அந்த நாளில் நதிக்கரைகள், கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் மரபு இருந்துள்ளது. புதிய திருமண தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு. அன்றைய தினம் பெண்கள், கோயில்களில் தாலி கயிறை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு. திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர்.
ஆர்ப்பரிக்கும் ஆடிக்கா
ஆடி மாதத்தில் தான் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணத்தை துவங்குகிறது. இந்த மாதத்தில் பகல் நேரம் குறைவாகவும், இரவு அதிகமாகவும் இருக்கும். இதàல் காற்றின் வேகமும் அதிகரிக்கும். ஆடிக் காற்று சூÙவளி போல் சுழன்று வீசுவதால், |ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்| என்ற பழமொழி, மக்களை நினைவுபடுத்த வைக்கிறது. மழையும் ஆடி மாதத்தில் மக்கள் மனங்களை குளிர்விக்க துவங்கி விடும். காற்று, மழை, விவசாயம், தெய்வீகம் என அனைத்திற்கும் ஏற்புடைய இந்த ஆடி |சக்தி| மாதம் எனவும் போற்றப்படுகிறது.
ஆடியில் கூடிàல்...
ஆடி மாதம் தமிழர் பண்பாட்டோடு இணைந்தது. ஆடிப் பண்டிகையை கொண்டாடும் வகையில் புதுமணத் தம்பதியை, பெண் வீட்டார் அழைப்பர். புத்தாடைகள், சீர் வரிசைகள் வழங்குவர். இட்லி, பனியாரம், தோசை, விடக்கோழி, ஆட்டுக்கறி விருந்து என பலகாரங்கள் செய்து தம்பதியை அசத்துவர்.ஆடி மாதம் முழுவதும் தனது பெற்றோர் வீட்டில், புதுப்பெண் தங்கியிருப்பார். அதாவது ஆடியில் புதுமணத் தம்பதியர் |கூடி|àல், சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை வெயில், குழந்தைக்கு உடல் ரீதியாக பிரச்னை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, ஆடியில் தம்பதியை பிரித்துவிடுவர். கடைசி ஆடி (ஆடி இறுதிநாள்) மணமகன் வீட்டார், பெண்ணை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். அன்றும் கறிவிருந்து நடக்கும். இந்த நடைமுறை தென்மாவட்ட கிராமங்களில் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ள ஆடி ஜோடி
இரு மனங்களை இணைக்கும் திருமணம் சார்ந்த விசேஷங்களுக்கு குறைவேயில்லை. மறு வீடு, தலை தீபாவளி, தலை பொங்கல் என்று தழைவாழை இலையில் தடபுடல் விருந்து வரிசை கட்டி காத்திருக்கும். மனைவி சொல்லே மந்திரம் என, அவள் அன்பில் ஆடி போன கணவன், மனைவியுடன் தலை ஆடிக்கு மாமியார் வீட்டில் தலை காட்டும் நாள், வாழ்வில் மீண்டும் வராதா என ஏங்க வைக்கும் திருநாள். இந்த அற்புத தலை ஆடியை ஜோடி சேர்ந்து கொண்டாடும் மதுரை ரவிக்குமார், உஷாராணி தம்பதிகள் கூறியதாவது: என்னை விட என் மனைவி தான் அதிக ஆர்வமாக இருக்கிÙர். ஏனென்Ùல் அவள் அம்மா, அப்பாவை பார்க்க போகும் சந்தோஷம். தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க காத்திருக்கும் குழந்தையை போலவே மாறிவிட்டாள். என் சொந்த ஊர் சோழவந்தான், வேலை காரணமாக மதுரையில் குடியிருக்கிறோம். எங்கள் இருவருக்கும் மாமா, அத்தை புத்தாடை வாங்கி வைத்திருந்தாலும், என் மனைவிக்கு என் சார்பில் நானும் ஒரு பரிசு வாங்கியுள்ளேன். அதை, சஸ்பென்சாக அவளிடம் கொடுக்கவுள்ளேன். இது போன்ற சம்பிரதாயங்கள் எல்லாம் முன்னோர்கள் வகுத்தது, அதை இளம் தலைமுறையினர் மதித்து பின்பற்ற வேண்டும், என்றனர்.
ஆர்ப்பரிக்கும் ஆடிக்காற்று
ஆடி மாதத்தில் தான் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணத்தை துவங்குகிறது. இந்த மாதத்தில் பகல் நேரம் குறைவாகவும், இரவு அதிகமாகவும் இருக்கும். இதàல் காற்றின் வேகமும் அதிகரிக்கும். ஆடிக் காற்று சூÙவளி போல் சுழன்று வீசுவதால், |ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்| என்ற பழமொழி, மக்களை நினைவுபடுத்த வைக்கிறது. மழையும் ஆடி மாதத்தில் மக்கள் மனங்களை குளிர்விக்க துவங்கிடும். காற்று, மழை, விவசாயம், தெய்வீகம் என அனைத்திற்கும் ஏற்புடைய இந்த ஆடி |சக்தி| மாதம் எனவும் போற்றப்படுகிறது.
ஆடிப் பலகாரம்
கிராமங்களில் ஆடிப்பண்டிகையன்று இட்லி, தோசை, பணியாரம் சமைப்பர். ஆடிக்கு முதல்நாள் பக்கத்து வீட்டுப் பெண்கள், |என்ன மதினி| என அவரவர் உறவுமுறைகளைச் சொல்லி, |ஆடிப்பலகார|த்துக்கு, எப்ப மாவாட்டப் (மாவு அரைக்க) போறீங்க...,|என்பர். வசதியான வீடுகளுக்கு முன் பெரிய ஆட்டுக்கல் உரல் இருக்கும். மாலையில் உரலில் அரிசி, உளுந்தை தனித்தனியாக இடுவர். கூட்டுக்குடும்பத்து பெண்களில் ஒருவர் ஆட்டுக்கல்லை பிடித்து மாவு அரைப்பார். அருகிலுள்ள பெண் அரைபடாத அரிசி, உளுந்தை உரல் குழிக்குள் தள்ளிவிடுவார். இது நல்ல உடற்பயிற்சியாக இருந்தது. கிராமங்களில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆடி, கோயில் திருவிழாக்கள், தைப்பொங்கல், தீபாவளியின் போதுதான் இட்லி, தோசை (பலகாரங்கள்) சமைப்பர். இன்று வீடுகள் தோறும் மிக்சி, கிரைண்டர் ஆக்கிரமித்துவிட்டதால் ஆண்டிற்கு சிலமுறை சாப்பிட்ட |பலகார|ங்கள், தினசரி உணவாகிவிட்டன. ஆட்டுக்கல் உரல்கள் நினைவுச் சின்னங்களாகிவிட்டன. ஆàல், |பலகாரம்| என்ற சொல் நீங்காமல், மனதில் இடம் பெற்றுள்ளது.
தள்ளுபடி தரும் ஆடி
ஆடி... இந்த மாதத்தில் புது மணப்பெண்ணுக்கு தாலி பெருக்கி கட்டுவது, விவசாய பணிக்கு அடித்தளமிடுவது என |ஆடி ஸ்பெஷல்| பட்டியலில் இப்போது தவிர்க்க முடியாத சொல் தள்ளுபடி. |மினி தீபாவளியாக| கருதப்படும் ஆடி மாதத்தில் துணிக்கடை முதல் நகைக்கடை வரை தள்ளுபடிகளை வாரி வழங்கி, ஆடியை ஆடிப்பாடி கொண்டாட செய்கின்றன. தீபாவளிக்கு முன்னோட்டமாக ஆடி வருவதால், இந்த மாதத்திலேயே அனைத்தையும் 10 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடியில் வாங்கி வைப்பவர்களும் உண்டு. தீபாவளிக்காக புதுப்புது டிசைன்கள், பொருட்களை அறிமுகப்படுத்திய காலம்மாறி, ஆடிக்காகவே ஸ்பெஷலாக டிஸைன்கள், பொருட்கள், துணிகளை போட்டி போட்டு அறிமுகப்படுத்துவது இப்போது அதிகரித்துவிட்டது. இதàலேயே பழைய டிஸைன்கள், பொருட்களை தள்ளுபடி விலைக்கு விற்க |ஆடிக்கழிவு| என அறிமுகப்படுத்திய சொல் காலாவதியாகி விட்டது. நகைக்கடைகளும், துணிக்கடைகளும் தேடி தேடி புதுப்புது டிசைன்களை அறிமுகப்படுத்தி இப்போதே திக்குமுக்காட செய்துவிட்டன. இதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என வீட்டு உபயோகபொருட்களை விற்பவர்களும் போட்டி போட்டுக் கொண்டு, |வட்டியே வேவம். பொருளை எடுத்துட்டு போங்க. தவணை முறையில் கட்டுங்க| என அள்ளிக் கொடுத்து வருகின்றனர். கேட்ட பொருட்களை எதிர்பார்க்காத குறைந்த விலைக்கு தந்து ஆனந்த கொண்டாட்டத்தை தரும் கடைகளின் ஆடித்தள்ளுபடி இப்போ மக்களுக்கு அத்துப்பிடி!
ஆடியும் பெண்களும்:
ஆடியை கொண்டாடுவது குறித்து, மனந்திறக்கும் மதுரை குடும்பத்தலைவிகள்...
குலதெய்வ வழிபாடு அவசியம்
கே. லதா: ஆடியில் விசேஷமே குலதெய்வ வழிபாடு தான். திருச்சி லால்குடி அருகிலுள்ள மதுரைவீரன் தான் எங்கள் குலதெய்வம். பங்காளிகள், உறவினர்கள் ஒன்றுசேர்ந்து கொண்டாடுவோம். இதற்காகவே ஆடிமாதத்தில் புத்தாடைகள் அணிந்து குலதெய்வத்தை வழிபடுவோம். கிடாவெட்டி விருந்து படைப்போம். ஒருநாள் இரவு தங்கி, மறுநாள் வீடு திரும்புவோம்.
ஆடிக்கு தனிபட்ஜெட்
பி.சரஸ்வதி: ஆடி மாதத்தில் அம்மாவும், நானும் ஆடைகள் வாங்குவதை விரும்புவோம். என்னுடைய விருப்பம் காட்டன் சேலைகள் தான். குறைந்தவிலையில் நிறைய டிசைன்கள் இருப்பதால் நான்கு |செட்| எடுத்து விடுவேன். எந்த சீசனுக்கும் காட்டன் சேலை பொருத்தமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஆடியில் ஆடை வாங்குவதற்கு தனியாக பட்ஜெட் ஒதுக்கி விடுவோம்.
மகளுக்கு தங்க வளையல்
டி.மகாலட்சுமி: மகளுக்கு இது தலை ஆடி. மகளும், மருமகனும் சென்னையில் உள்ளனர். மதுரையில் இருக்கும் சம்பந்தி வீட்டுக்குச் சென்று, மகள், மாப்பிள்ளையை ஆடிக்கு வீட்டுக்கு அழைப்பதற்காக சென்று வந்தோம். தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்குடன் ஆடை வாங்குவதற்கு ரூபாய் கொடுத்துவிட்டோம். ஆடி முதல் தேதியன்று வீட்டுக்கு வரவேண்டும். இருவரும் வேலைக்குச் செல்வதால் சனி, ஞாயிறில் வர உள்ளனர். இரண்டு நாட்கள் கறிவிருந்து பரிமாறுவோம். ஆடி சீதனமாக தங்க வளையலும், பாத்திரங்களில் இனிப்பு வகைகளை கொடுத்தனுப்புவோம்.

சனி, 31 மே, 2014
PUDUKOTTAI COURT

PUDUKKOTTAI AT A GLANCE
Pudukkottai District is a district of Tamil Nadu state in southern India. The city of Pudukkottai is the district headquarters. It is also known colloquially as “Pudhugai.”
Pudukkottai district is bounded on the northeast and east by Thanjavur District, on the southeast by the Palk Strait, on the southwest by Ramanathapuram and Sivaganga districts, and on the west and northwest by Tiruchirappalli District.
LOCATION
The district has an area of 4663 km² with a coastline of 39 km. The district lies between 78° 25' and 79° 15' east longitude and between 9° 50' and 10° 40' of the north latitude. Many of the villages in the district are of ancient origin. The district was one of the homes of pre-historic man. The very large number of burial sites found in the northern and western parts of the district attest to this fact. The history of Pudukkottai is an epitome of the history of South India. In and around Pudukkottai there are many vestiges of the oldest habitations of man and some of the lithic records known in the south.
HISTROIC PLACES & EVENTS
The Pandyas, Cholas, Pallavas, Haysalas, Vijaynagar and Madurai Nayaks ruled over this part of the country and fostered its communual organisations, trade and industries. They embellished it with temples and monuments of outstanding merit. Augustus coin found in the Pudukottai Hoard. Sangam Tamil literature mentions some place names of the district. Oliyamangalam (Thirumayam Taluk) is called as Ollaiyur in Purananuru. It was the birthplace of the poet Ollaiyur Kilan Makan Perumchattan and Ollaiyur Thantha Budha Pandyan. Agananuru also mentions Ollaiyur. It seems to have been an important city of the Pandyas. Four other places also are found in the Sangam classics. They are Ambukkovil, the ancient Alumbil, referred to in Agananuru; Avur, the home of the poets Avurkilar, Avur Mulamkilar; Erichi, the ancient Erichalur which had been identified with Erichi Village in Pudukkottai - Aranthangi road (but, according to recent researches, a village near Illupur). It was probably the home of the poet Madalan Madurai Kumaranar. Avayapatti is traditionally associated with Avvaiyar, who is believed to have lived here for some time. The present-day district of Pudukkottai was part of the Pandya kingdom. Over the centuries, the district was ruled by a succession of South Indian dynasties which included the Cholas, Pallavas and Hoysalas.
The district became a part of the Vijayanagara Empire in the 14th century. The Vijayanagara empire fought many wars with the Muslim Deccan sultanates to its north, and in 1565 the allied sultanates decisively defeated Vijayanagara at the Battle of Talikota. The defeat weakened the Vijayanagara Empire, and regional governors, called Nayaks, became de facto local rulers in much of Southern India. Pudukkottai was ruled by the Nayaks of Madurai from the mid-16th century to the mid-17th century.
Geography
Pudukkottai has an average elevation of 100 metres (328 feet). The state consists mainly of an undulating plain, nowhere of great fertility and in many parts barren; it is interspersed with rocky hills, especially in the southwest. Granite and laterite are quarried, red ochre is worked, and silk and cotton fabrics, bell-metal vessels and perfumes are among the principal manufactures. There is also some export trade in groundnuts and tanning bark.
JUDICIAL OFFICERS IN PUDUKKOTTAI DISTRICT(31.5.2014)
JUDICIAL OFFICERS IN PUDUKKOTTAI DISTRICT
| ||
Sl.No
|
Name of the Judicial Officers
|
Designation
|
1
|
Thiru.R.V.R.Deenadayalan,B.A.,B.L.,
|
Principal District Judge,
Pudukkottai.
|
2
|
Thiru.M.Pitchammal,B.A.,B.L.,
|
Sessions Judge,
Mahila Court,Pudukkottai.
|
3
|
Thiru.P.Ravi.,B.A.,B.L.,
|
Additional District Judge/Presiding Officer
Special Court for E.C & NDPS Act Cases,
Pudukkottai.
|
4
|
-Vacent-
|
Additional District & Sessions Court,Pudukkottai.
|
5
|
Thiru.N.Muthukrishnan.,B.A.,B.L.,
|
Chief Judicial Magistrate,Pudukkottai.
|
6
|
Thiru.V.V.Thaniyarassu.,M.com.,M.L.,
|
Subordinate Judge,Pudukkottai.
|
7
|
Thiru.A.Malarvizhi.,M.L.,
|
District Munsif,Pudukkottai.
|
8
|
Selvi.M.Pushparani.,B.A.,B.L.,
|
Judicial Magistrate,
Pudukkottai.
|
9
|
Thiru.K.Sivasakthivelkannan, B.A.B.L.,
|
District Munsif cum Judicial Magistrate,
Thirumayam.
|
10
|
Thiru.K.Sakthivel.,B.Sc.,M.A.,LLM.,
|
District Munsif cum Judicial Magistrate.
Keeranur.
|
11
|
Thiru.M.Manikandan.,M.A.,M.L.,
|
District Munsif,
Aranthangi.
|
12
|
Thiru.T.Balamurughan.,B.A.,B.L.,
|
Judicial Magistrate,
Aranthangi.
|
13
|
Thiru.S.Kirubakaran Mathuram.,B.A.,LLB.,
|
Judicial Magistrate,
Alangudi.
|
DISTRICT TELEPHONE DIRECTORY
DISTRICT TELEPHONE DIRECTORY
REVENUE DEPARTMENT
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| COLLECTORATE | 221624 ,221625 ,221626 | |
| DISTRICT COLLECTOR | 221663 |
221690
|
| DISTRICT REVENUE OFFICER | 220946 | 261825 |
| PERSONAL ASSISTANT (GENERAL) | 221658 | 261651 |
| DISTRICT SUPPLY OFFICER | 221626 | 260577 |
| DISTRICT ADI-DRAVIDAR WELFARE OFFICER | 221625 | 227181 |
| DISTRICT BACKWARD WELFARE OFFICER | 221624 | - |
| ASSISTANT DIRECTOR OF MINES | 228134 | - |
| ARIVOLI OFFICE | 226090 | 266273 |
| CHILD LABOUR OFFICE | 223710 | - |
| ASST. COMMISSIONER (EXCISE) | 221942 | |
| NATIONAL INFORMATICS CENTRE (NIC) | 220357 | 261238 |
| SPECIAL DY. COLLECTOR- GRIEVANCES CELL | 221625 | - |
| ELECTION COMPUTER CENTRE | 221627 |
REVENUE DIVISIONAL OFFICES
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| Sub Collector., Pudukkotai (04322) | 222219 | 260208 |
| R.D.O., Aranthangi (04371) | 220589 | 220298 |
TALUK OFFICE
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| ALANGUDI | 251223 | 251261 |
| PUDUKKOTTAI | 221566 | 223455 |
| GANDARVAKOTTAI | 275733 | 275760 |
| ILLUPPUR (914339) | 272300 | 272299 |
| KULATUR (914339) | 262223 | 262234 |
| ARANTHANGI (914371) | 220528 | 220580 |
| AVUDAIYARKOIL (914371) | 233325 | 233329 |
| MANAMELKUDIl (914371) | 250648 | 250448 |
| THIRUMAYAM (914333) | 274223 | 274229 |
PANCHAYAT DEVELOPMENT DEPARTMENT
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| DRDA. PUDUKKOTTAI | 223766, 221766 | |
| PROJECT OFFICER, DRDA | 232118 | 260007 |
| PERSONAL ASSISTANT (P.D) | 221698 | 221691 |
| PERSONAL ASSISTANT (N.M.P) | 222181 | 220360 |
| ASST. DIRECTOR (PANCHAYAT) | 222171 | |
| PERSONAL ASSISTANT (SMALL SAVINGS) | 220347 | |
| DISTRICT PLANNING CELL | 220648 | |
| DISTRICT COUNCIL OFFICE | 224674 | |
| DISTRICT COUNCIL CHAIRMAN | 224671 |
| PANCHAYAT UNION OFFICE |
|---|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| PUDUKKOTAI | 221805 | 226508 |
| ANNAVASAL (914339) | 230622 | |
| ARIMALAM (914333) | 271223 | |
| THIRUMAYAM (914333) | 274227 | |
| KUNNANDARKOIL (914339) | 246251 | |
| PONNAMARAVATHI (914333) | 262070 | |
| VIRALIMALAI (914339) | 220224 | |
| ARANTHANGI (914371) | 220538 | |
| AVUDAIYARKOIL (914371) | 233323 | |
| MANAMELKUDI (914371) | 250390 | |
| KARAMBAKUDI (914322) | 255226 | |
| GANTHARVAKOTTAI (914322) | 275728 | |
| THIRUVARANKULAM | 242281 |
TRANSPORT DEPARTMENT
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| REGIONAL TRANSPORT OFFICER | 221618 | |
| TNSTC OFFICE | 266111,265777 | |
| M.D. TNSTC, PUDUKKOTTAI | 265555 | 230855 |
| G.M. TNSTC,PUDUKKOTTAI | 266298 | 260555 |
| B.M.(CITY), PUDUKKOTTAI | 221681 | |
| B.M.(MOFUSIL), PUDUKKOTTAI | 220806 |
TOWN PANCHAYAT
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| PONNAMARAVATHY (914333) | 263428 | |
| ARIMALAM (914333) | 271233 | |
| ANNAVASAL (914339) | 230653 | |
| ILLUPPUR (914339) | 272436 | |
| ALANGUDI (914322) | 251460 | |
| KEERAMANGALAM (914371) | 242261 | |
| KARAMBAKUDI (914322) | 255232 | |
| KEERANUR (914339) | 262236 |
ELECTRICITY BOARD
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| S.E. | 221853 | 261857 |
| E.E | 222073 221870 |
222331,220776
|
| D.E. (O.M) | 222378 | 222331 |
| T.N.E.B. COMPLIANTS | 221523 | |
| E.B. ENQUIRY | 244506 |
TWAD
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| E.E. T.W.A.D (RWSDN) | 221521 | 222332 |
| T.W.A.D (MAINTENANCE) | 220338 |
SCHOOLS/COLLEGES
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| GOVT. MODEL SCHOOL | 270453 | - |
| GOVT. RANI'S SCHOOL | 222310 | - |
| R.C. SCHOOL | 221545 | - |
| SRI. BRAHADAMBAL HR. | 266768 | |
| H.H.RAJAH'S COLLEGE | 221558 | - |
| WOMEN COLLEGE | 222202 | - |
| B.Ed COLLEGE | 221559 | |
J.J.COLLEGE
|
260871,260802
|
OTHER OFFICES
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| D.M. THADCO | 221487 | 259313 |
| SPL.TAHSILDAR (ADW),Pudukkottai | 230526 | |
| SPL.TAHSILDAR (ADW),Aranthangi | 220528 | |
| P.R.O | 221454 | 221756 |
| PERSONAL ASSISTANT (AGRI) | 221624 | |
| PROJECT OFFICER (Mahalir Thittam) | 230950 | 265016 |
| DIST. SOCIAL WELFARE OFFICER | 222270 | - |
| PROJECT OFFICER (I.C.D.S) | 221501 | - |
| DISTRICT DISABLE REHABILITATION OFFICER | 223678 | 223567 |
| D.S.M.S | 220185 | 265464 |
| DIST.
REGISTRAR
(REGTSTRATION) | 221693 | - |
| DAIRY FARM | 222324 | - |
| DAIRY FARM (MACHUVADI) | 221518 | - |
| A.D. (ANIMAL HUSBUNDARY) | 222324 | 251925 |
| ASST. PROF. VETERINERY TRG. CENTRE | 266313 | 265986 |
| AC. (HRCE) | 221758 | - |
| E.O TEMPLES | 221595 | - |
| NEHRU YUVAK KENDRA | 221840 | - |
| PROJECT OFFICER, DANIDA | 224686 | 266572 |
| GOVT. PRESS | 222318 | - |
| A.D. EX-SERVICEMEN | 221593 | - |
| CURATOR, GOVT. MUSEUM | 222247 | 222922 |
| A.D. (FISHERIES) | 220069 | - |
| A.D (T.P) TRICHY (91431) | 2455956 | 2415606 |
| D.E. (HIGHWAYS) | 265258 | 266288 |
A.D. (STATISTICS) | 220734 | - |
| OFFICERS CLUB | 221481 | - |
| A.D. KHADI | 222385 | |
| A.D. HANDLOOMS, TRICHY (91431) | 2760137 | 2762059 |
| TASMAC | 222018 | - |
| WAREHOUSING CORPORATION | 221828 | - |
| IND. CO.OP. SOCIETY | 261851 | - |
| TAFCORN | 221683 |
BANK
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| INDIAN OVERSEAS BANK, PUDUKKOTTAI | 222254 | |
| INDIAN BANK, PUDUKKOTTAI | 220567 | |
| STATE BANK OF INDIA, PUDUKKOTTAI | 221648 221772 | |
| BANK OF INDIA, KILLUKOTTAI (914339) | 246207 | |
| CANARA BANK, PUDUKKOTTAI | 222377 | |
| CENTRAL BANK OF INDIA, PUDUKKOTTAI | 221938 | |
| PUNJAB NATIONAL BANK, PUDUKKOTTAI | 222212 | |
| UCO BANK, PUDUKKOTTAI | 222312 | |
| UNION BANK OF INDIA, PUDUKKOTTAI | 221449 | |
| CITY UNION BANK LIMITED, PUDUKKOTTAI | 221739 | |
| ICICI BANK, PUDUKKOTTAI | 222204 | |
| KARUR VYSYA BANK LIMITED, OTHAMANGALAM | 23236 | |
| LAKSHMI VILAS BANK LIMITED, ARANTHANGI (914371) | 220571 | |
| TAMILNADU MERCANTILE BANK LTD. PUDUKKOTAI | ||
| STATE LAND DEVELOPMENT BANK LTD, PUDUKKOTTAI | 222205 | |
| PUDUKOTTAI CENTRAL CO-OP. BANK LTD. PUDUKKOTTAI | 222389,222063 | |
| PCCB, RAJAGOPALAPURAM LADIES BRANCH, PUDUKKOTTAI | 221588 | |
| PCCB, TOWN BRANCH, PUDUKKOTTAI | 222045 | |
| PCCB, THIRUKOKARNAM | 228942 |
AGRICULTURE DEPARTMENT
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| JOINT DIRECTOR | 221666 | 223203 |
| DEPUTY DIRECTOR (HORTICULTURE) | 228394 | |
| ASSISTANT DIRECTOR (AGRI) | 220329 | |
| ASSISTANT DIRECTOR (HORTICULTURE) | 224744 | |
| ASSISTANT DIRECTOR (PULSES-VAMBAN) | 251325 | |
| E.E. (Agricultural Engineering) | 221816 | |
| JOINT DIRECTOR (KUDUMIYAMALAI) (914339) | 241211 | |
| AGRICULTURAL MARKETING | 221960 | |
| Sect. Agri. MARKETING | 265695 | 226635 |
| UZHAVAR SANTHI | 221960 |
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| COMMERCIAL TAX OFFICE | 221908 | |
| D.C.T.O II | 220738 | |
| D.C.T.O. (Enforcement) | 222468 | |
| A.C.T.O | 221705 | 221935 |
CO-OPERATION DEPARTMENT
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| Jt. REGISTRAR | 222132 | |
| Dy. REGISTRAR | 222273 | |
| R.M. Tanfed | 221751 | |
| A.D. ( AUDIT) | 220759 | |
| CO-OPERATIVE. PRESS | 221820 | |
| CO-OPTEX | 222091 | |
| CO-OPERATIVE MILK SOCIETY | 221587 | |
| URBAN STORE | 221808 | |
| REGIONAL DY. REGISTRAR ( HOUSING),TRICHY (91431) | 2464398 | |
| ARGOFED | 221773 |
EDUCATION DEPARTMENT
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| CEO, PUDUKKOTTAI | 222180 | |
| D.E.O, PUDUKKOTTAI | 222510 | |
| D.E.O. ARANTHANGI (914371) | 220723 | |
| ELEMENTARY D.E.O | 222023 | |
| D.P.E.P | 226080 | |
| DISTRICT LIBRARY | 222464 | |
| DIST. SPORTS OFFICER | 222187 | 225291 |
| TEXT BOOK SOCIETY | 221264 | |
| DIST. EMPLOYMENT OFFICER | 222287 | 224644 |
FIRE OFFICE
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| OFFICE | 222399 | |
| DIVISIONAL FIRE OFFICER | 222406 | 220406 |
| ASST. DIVISIONAL FIRE OFFICER | 220341 |
FOREST OFFICE
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| DIST. FOREST OFFICER (SOCIAL FOREST) | 261996 | 222798 |
| R.M.T.N. FOREST PLANTATION | 221683 | 221796 |
HIGHWAYS DEPARTMENT
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| DIVISIONAL ENGINEER | 265258 | 266288 |
| DIVISIONAL ENGINEER ( R.R) | 222126 | 221277 |
| DIVISIONAL ENGINEER (T&M) | 222025 |
INDUSTRIES DEPARTMENT
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| G.M. DIC | 221794 | 221341 |
| MANAGER TIIC | 222354 | 222070 |
| SIDCO | 222329 | |
| SIPCOT | 244530 | |
| INSPECTOR OF FACTORIES | 221709 | |
| TANSI | 222338 | |
| TANFED | 221751 |
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| DISTRICT COURT | 221695 | |
| C.J.M | 221638 | 266628 |
| DIST. JUDGE | 221685 | |
| BARSTAL SCHOOL | 222220 | |
| BARSTAL SUPT | 261594 | |
| GOVT. PLEADER | 260240 | |
| P.P |
261018
| |
| BAR ASSOCIATION | 222350 |
MEDICAL DEPARTMENT
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| J.D. MEDICAL | 221775 | 221520, 220112 |
| D.D. HEALTH, PDKT | 221733 | |
| D.D. HEALTH, ARANTHANGI (914371) | 220501 | |
| D.D. LEPROSY | 221334 | 260040 |
| DIST. FAMILY PLANNING OFFICER | 222006 | |
| LEPROCY HOME | 271612 | |
| GOVT. HOSPITAL, PUDUKKOTTAI | 222382 | |
| GOVT. HOSPITAL ARANTHANGI (914371) | 220533 | |
| RANEES GOVT. HOSPITAL | 222383 | |
| E.S.I | 222357 |
POLICE DEPARTMENT
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| S.P. OFFICE | 266674 | |
| SUPDT. OF POLICE (Per) | 265613 | 265673 |
| PA TO S.P. | 266674 | 221653 |
| DY. SUPDT. OF POLICE, PDKT | 222236 | |
| ADDL. DY. SUPDT. OF POLICE, PDKT | 266896 | 261800 |
| P.E. WIND | 222335 | |
| S.B. INSPECTOR | 266243 | 265231 |
| C.I.D. INSPECTOR | 260308 | |
| VIGILANCE INSPECTOR | 260164 | |
| Q BRANCH INSPECTOR | 265004 | |
| ARMED RESERVE, INSPECTOR | 221447,221694 | |
| CONTROL ROOM | 100 | |
| PCR INSPECTOR | 265634 | |
| FOOD CELL INSPECTOR | 265337 | |
| D.S.P,KEERANUR (914339) | 262141 | |
| D.S.P, PONNAMARAVATHI (914333) | 262160 | |
| D.S.P., ARANTHANGI (914371) | 220561 | |
| D.S.P., ALANGUDI (04322) | 251320 | |
POLICE STATIONS
| ||
| TOWN STATION | 222242 | |
| GANESH NAGAR | 221736 | |
| THIRUKKOKARNAM | 221448 | |
| WOMEN'S STATION | 220020 | |
| NAMUNASAMUTHIRAM (914333) | 277635 | |
| ALANGUDI | 251250 | 251285 |
| ILLUPPUR ( 914339) | 272425 | |
| GANDARVAKOTTAI (914322) | 275721 | |
| ARIMALAM (914333) | 271225 | |
| KEERANUR (914339) | 262221 | |
| VADAKADU (914322) | 253225 | |
| ADANAKOTTAI | 241233 | |
| MALAYUR | 256225 | |
| SAMMATTIVIDUTHI | 256235 | |
| KARAMBAKUDI | 255238 | |
| REGUNATHAPURAM | 254217 | |
| KEERAMANGALAM (914371) | 242252 | |
| ARANTHANGI (914371) | 220537 | |
| NAGUDI (914371) | 235238 | |
| MANAMELKUDI (914371) | 250237 | |
| KOTTIPATTINAM (914371) | 260394 | |
| JAGATHAPATTINAM (914371) | 260222 | |
| MIMISAL (914371) | 245250 | |
| AVUDAIYARKOIL (914371) | 233326 | |
| KARUR (914371) | 246226 | |
| EMBAL (914371) | 247235 | |
| THIRUPUNAVASAL (914371) | 239228 | |
PWD DEPARTMENT
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| E.E. (BUILDINGS) | 221596 | 221597 |
| E.E. (IRRIGATION) | 222015 | |
| E.E (SOUTH VELLAR DN) | 224956 | 226384 |
GUEST HOUSES
|
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| ROSE LAND | 265540 | |
| HOUSING BOARD | 261175 | |
| PWD | 221540 | |
| MUNICIPAL T.B. | 221503 |
NAME OF OFFICE
|
OFFICE
|
RESIDENCE
|
| PUDUKKOTTAI | 222252 | 222213 |
| COMMISSIONER - Pudukkottai | 221529 | 225537,9842491918 |
| CHAIRMAN - Pudukkottai | 221929 | 221919,98424-21787 |
| HEALTH OFFICER | 222484 | 9842429039 |
| ENGR. Section | 222253 | 222236 |
| ARANTHANGI (914371) | 220556 | 220577 |
| COMMISSIONER - Aranthangi (914371) | 220414 | 220577 |
| Municipal Engineer | 220634 |
HOTELS
|
NAME OF THE HOTELS
|
PHONE NUMBERS
|
| Abirami Hotel | 224478 |
| Arathi Hotel | 221905 |
| Balaji Bhavan | 222228 |
| Balaji Woodlands | 223845 |
| Bharatha Vilas | 221788 |
| Hotel Impala | 220345 |
| Palaniappa Mess | 220764 |
| Hotel Siva Sakthi Ganesh | 220157 |
| Hotel Sivalaya | 221864 |
| Hotel Vasantham | 224262 |
| Hotel Vijay | 221789 |
| Hotel Nandhini | 220823 |
| New Radha Cafe | 221750 |
| RR Restaurant | 221882 |
| Gowri Nivas | 221032 |
| Sree Lakshmi Narayana Bavan | 221821 |
| Anjuka Rani Paradise Lodge | 225743 |
| Ashok Bhavan | 220360 |
| Dharmarai Mansion | 221507 |
| Gnana Lodge | 222237 |
| Maharaja Lodge | 222231 |
| National Lodge | 222127 |
| Palace Lodge | 221726 |
| Palaniappa Lodge | 221977 |
| Plaza Lodge | 221493 |
| Prince Lodge | 222409 |
| Sethu Lodge | 222228 |
| Shivalaya Hotel (P) Ltd. | 220956 |
| Sri Dhandayuthapani Lodge | 221589 |
| Sri Lakshmi Lodge | 221821 |
| STD Lodge | 220528 |
| Thendral Lodge | 221277 |
| Vijay Lodge | 221789 |
HOSPITALS
|
NAME OF THE HOSPITALS
|
PHONE NUMBERS
|
| Anvar Hospitals | 221622 |
| Balamani Nursing Home | 222356 |
| Bhuvana Nursing Home | 221607 |
| Employee State Insurance Dispensary | 222357 |
| Govt. Hospitals | 222382 |
| Govt. Ranee's Hospitals | 222383 |
| Jayaraja Hospital | 224305 |
| Dr. Jayaraman | 220061 |
| Kannan Hospital | 223034 |
| Lakshmi Dispensary | 220967 |
| M.J Hospital | 222021 |
| Meenakshi Orthotics | 223268 |
| Meenakshi Poly Clinic | 224076 |
| VKR Hospital | 221388 |
| Padma Clinic | 221475 |
| Padmini Clinic | 223193 |
| Rajamanikkam Clinic | 220234 |
| Ramadoss Clinic | 222122 |
| Ramanathan Clinic | 222567 |
| SRV Hospital | 222160 |
| Senthil Nuring Home | 222387 |
| Shanthi Clinic | 220615 |
| Sivakamu Clinic | 222028 |
| Soloman Hospital | 220030 |
| Srinivasan Hospital | 220212 |
| Subbaraman Clinic | 221178 |
| Sugam Nursing Home | 222419 |
| Thiyagarajan Clinic | 222276 |
| Kannan Hospital | 220521 |
| Yusuf Hospital | 222396 |
| Zaman Clinic | 220600 |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)